குழி ஒன்றினுள் விழுந்த குட்டியானை ஜேசிபி இயந்திரம் ஒன்று காப்பாற்றிய நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குட்டியானை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடுமுரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்பதை பல காணொளியில் நாம் அவதானித்திருப்போம்.
அந்த வகையில் இங்கு குட்டியானை ஒன்று குழி ஒன்றினுள் விழுந்துவிட்டது. அதனை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் காப்பாற்றிய நிலையில், அதற்கு யானை கூறிய நன்றி வேற லெவலில் மனதை நெகிழ வைத்துள்ளது.
No comments: