
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்பாது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்று வருகிறது.
வடகிழக்கு முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும், நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததாக அங்கிருந்து வரும் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன .




No comments: