News Just In

1/23/2023 07:39:00 PM

நாளைய தினம் குறைக்கப்பட்டுள்ள மின்வெட்டு!

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments: