News Just In

9/02/2022 10:55:00 AM

லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!




எதிர்வரும் திங்கட் கி​ழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: