News Just In

9/06/2022 08:52:00 PM

மட்டக்களப்பில் மாபெரும் வேலைவாய்ப்பு சந்தை!




மட்டக்களப்பு மாவட்ட செயலக தொழில் நிலையம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியன இணைந்து ,மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வேலைவாய்ப்பு சந்தை, எதிர்வரும் சனிக்கிழமை (10) திகதி மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது.


மு.ப. 09.00 மணி முதல் இடம்பெறவுள்ள வேலைவாய்ப்பு சந்தையில் பல தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.

No comments: