News Just In

9/01/2022 05:40:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று (01-09-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அட்டவணை ஒன்றையும் அந்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



No comments: