News Just In

8/30/2022 06:32:00 AM

இன்றைய மின்வெட்டு நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 
இலங்கையில் இன்று மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று செவ்வாய்கிழமை (23-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



No comments: