News Just In

7/09/2022 06:38:00 AM

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இன்றைய தினம் கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: