மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி.
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) உள்ளக விளையாட்டுக் கழகத்தால் சதுரங்கம் (Chess) மற்றும் கரம் (Carrom) விளையாட்டுக்களின் சுற்றுப்போட்டி EDS இன் டென்மார்க் (Denmark) கிளையின் நிதி அனுசரனையுடன் ஆவணி மாத இறுதி வாரத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சதுரங்க போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட உள்ளன.
1. பாடசாலை மாணவர்களுக்கானது
a. 15 வயதுக்கு கீழ்
2. EDS பழைய மாணவர்களுக்கானது
3. ஏனையவர்கள்
விபரங்களுக்கு:
சிதம்பரநாதன் நிதர்சன் (தொலைபேசி இல: 075-8022779)
வர்ணகுலசிங்கம் கமலதாஸ் (தொலைபேசி இல: 077-7679596)
இராசதுரை கரிகாலன் (தொலைபேசி இல: 075-6721767)
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
கரம் சுற்றுப்போட்டி 15 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே உரியது. வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும்.
விபரங்களுக்கு:
கோபாலப்பிள்ளை சாத்வீகன் (தொலைபேசி இல: 075-4258578

ஒரு போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூபா. 500.00.
வங்கிக் கணக்கின் பெயர் - M.கஜரூபன்
வங்கிக் கணக்கு இலக்கம் - 8105048532
வங்கி - கொமர்சியல் வங்கி ( Commercial Bank)
கிளை - மட்டக்களப்பு (Batticaloa)
போட்டியாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 15.08.2026 பிற்பகல் 4.00

No comments: