இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு 120மில்லியன் டொலர்களை புதிய கடனாக வழங்குவதற்கு அமெரிக்கசர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
6/15/2022 04:58:00 PM
இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அனுமதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: