News Just In

5/13/2022 05:18:00 PM

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படாது!

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments: