இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
1/09/2022 06:30:00 PM
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது - கல்வி அமைச்சின் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: