கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை புதன்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னதா க நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார்.
No comments: