க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
11/09/2021 06:23:00 PM
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: