இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இனம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த பெண் தனக்குத் தானே மண்ணெண்ணெய் உற்றி தீ வைத்துக்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்
இதனையடுத்து உடனடியாக அவரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: