VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

2/17/2021 01:59:00 PM

Home / உலகம் / உள்ளூர் / இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சிங்கப்பூரில் தூக்கிட்டு தற்கொலை..!!

இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சிங்கப்பூரில் தூக்கிட்டு தற்கொலை..!!

on 2/17/2021 01:59:00 PM

இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 2020 ஆகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா தெருவில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின் 13 ஆவது மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என சிங்கப்பூரின் 'த ஸ்டார் டைம்ஸ்' நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நிஷாத் மணில்கா டி பொன்சேகா என்ற நபர் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவராக உயர்கல்வி படிப்பை மேற்கொள்வதற்காக இங்கு வந்திருந்தார்.

கடந்த ஆகஸ்டில் கிராண்ட் பசிபிக் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, தனது அறையை விட்டு வெளியேறி தனது தனிமைப்படுத்தலை பலமுறை மீறிய பின்னர் அவர் தனது உயிரை தூக்கிட்டு மாய்த்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இந் நிலையில் பெப்ரவரி 16 அன்று டி பொன்சேகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது.

ஒரு விசாரணை அதிகாரி மரண விசாரணை நீதிபதியான கமலா பொன்னம்பலத்திடம், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டதால் பொன்சேகா தற்கொலை செய்து கொண்டதாக வலுவாக பரிந்துரைத்தார்.

Share



at 2/17/2021 01:59:00 PM
Tags: உலகம், உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லாட்ட சுற்றுபோட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள்
     இன்று இரண்டாம் நாள் போட்டிகள்   கல்வி  அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லாட்டசுற்றுபோட்டியின்இரண்டாம் நாள்போ...
  • தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம்! - வெளியான உத்தரவு
    தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம்! - வெளியான உத்தரவு  அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் அனைத்திலும்...
  • சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
      கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது   கல்வி  அபிவிருத்தி  சங்கத்தின்  உள்...
  • யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்
    யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம் யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தி...
  • மட்டக்களப்பில் றோட்டரக்ற் “உங்களுக்கான மேடை” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைப்பு
    மட்டக்களப்பில் றோட்டரக்ற் “உங்களுக்கான மேடை” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் வழங்கி வைப்பு (ஏ...
  • மட்டக்களப்பில் சிறப்பான முறையில் ஆரம்பமான வல்லாட்ட (Chees)போட்டி!
    மட்டக்களப்பில் சிறப்பான முறையில் ஆரம்பமான வல்லாட்ட (Chees)போட்டி! கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லா...
  • “உங்களுக்கான மேடை” மட்டக்களப்பில் றோட்டரக்ற் நடத்தும் 5 நாள் தொடர் டென்னிஸ் போட்டி
    “உங்களுக்கான மேடை” மட்டக்களப்பில் றோட்டரக்ற் நடத்தும் 5 நாள் தொடர் டென்னிஸ் போட்டி (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பில் முதன் முறையாக றோட்டரக்ற்...
  • கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு செவ்வாய்க்கிழமை
    கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு செவ்வாய்க்கிழமை (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின...
  • பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி
    பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி நூருல் ஹுதா உமர் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்கார...
  • சிறப்புற நடந்தேறியவல்லாட்டமற்றும் கரம் விளையாட்டுகளின் சுற்றுபோட்டி!
    சிறப்புற நடந்தேறியவல்லாட்டமற்றும் கரம் விளையாட்டுகளின் சுற்றுபோட்டி! கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உள்ளக விளையாட்டு கழகத்தால் கடந்த மூன்று ...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News