இதன்படி, தற்போதுள்ள பேருந்து கட்டணங்களை 1.2 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: