கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தில் கடமையாற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் 37 பேர் கிழக்கு மாகாண காணி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
குறித்த நியமனம் காணி ஆணையாளர் நாயகத்தினால் 2020.10.21ம் திகதிய 2198/16ஆம் இல வர்த்தமானியில் பிரசுரிக்ப்பட்டுள்ளது.
இவ் நியமனத்தில் அம்பாறை மாவட்டத்தில் 21 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் அடங்குவர்.

No comments: