News Just In

11/05/2020 04:12:00 PM

ஒரே நாளில் அதிகமானவர்கள் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 6,623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: