மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கினை தொடரும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கை நீக்க அவர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: