News Just In

10/05/2020 04:05:00 PM

IPL தொடரின் புள்ளிப் பட்டியல் வெளியாகியது- முதலிடத்தில் மும்பை அணி!!


13 ஆவது IPL தொடரின் புள்ளிப் பட்டியலில் Mumbai Indians அணி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

5 போட்டிகளில் விளையாடியுள்ள Mumbai Indians அணி, 6 புள்ளிகளுடன் முதலாமிடத்தைக் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், 4 போட்டிகளில் விளையாடியுள்ள Delhi Capitals அணி, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும், 4 போட்டிகளில் விளையாடியுள்ள Royal Challengers Bangalore அணி, 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், Kolkata Knight Riders அணி 4ஆவது இடத்திலும், Rajasthan Royals அணி 5 ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும், Chennai Super Kings அணி நேற்றைய தினம் பெற்ற 10 விக்கெட்டுகளிலான அபார வெற்றியின் மூலம், 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, Sunrisers Hyderabad அணி 7 ஆவது இடத்திலும், Kings XI Punjab அணி 8 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: