News Just In

10/05/2020 03:46:00 PM

சகல அறநெறி பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!!


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: