News Just In

10/15/2020 08:23:00 AM

பாடசாலை சீருடை துணிகளை டிசம்பர் மாதம் முடிவதற்குள் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை!!


இளநகையில் உள்ள அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளது.

No comments: