இந்த போட்டியில், Royal Challengers Bangalore மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதற்கமைய, இந்த போட்டி டுபாயில் இன்று இரவு 3.30க்கு ஆரம்பமாகியுள்ளது.
இதில் ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை 3 ஓவர்கள் நிறைவில் 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்துள்ளது.

No comments: