முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியொன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று (புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments: