News Just In

9/09/2020 07:49:00 PM

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகமும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலும்!!


இலங்கையில் நடைபெறும் காடழிப்பு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழித்தல், விலங்கு வேட்டை மற்றும் பொறி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு வேட்டையாடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகவே 1992 எனும் குறித்த அவசர இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: