வயது மற்றும் அனுபவ அடிப்படையில் இடம்பெறவுள்ள இப்போட்டி பல பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் வீரர்கள் கீழ் உள்ள போட்டி விண்ணப்ப படிவத்தை செப்டம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் போட்டி ஏற்பாட்டு குழுவினரிடம் கையளிப்பதன் மூலம் போட்டிகளில் பங்கு பெற்றலாம்.
இப்போட்டிக்கான விதிமுறைகளும், கட்டணமும் கீழ் உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான இணையத்தள ஊடக அனுசரணையை வழங்க எமது VTN News இணையத்தளம் முன்வந்துள்ளது.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும் போட்டிக்கான விண்ணப்பங்களை கையளிக்கவும் பிவரும் போட்டி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும்.
திரு.A.நந்தகுமார்- 0776199358
திரு.T.திவேதன் - 0775924336
திரு.B.திசாந்தன் - 0714229322
திரு.S.ஸ்ரீமுருகன் - 0772397848



No comments: