News Just In

9/24/2020 05:10:00 PM

புதிய 1000 ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!!


இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய ஆயிரம் ரூபாய் தாளை மத்திய வங்கியின் ஆளுநர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வைத்தார்.



No comments: