இலங்கையில் உடதும்பர பகுதியில் புலியை கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மூவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இறைச்சி விற்பனைக்கு பயன்ப்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: