News Just In

7/03/2020 08:36:00 PM

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!


அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2067 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2066 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2067 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1866 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1863 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

No comments: