News Just In

4/20/2020 01:14:00 PM

பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா; சட்ட மா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது


சட்ட மா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய தனியார் நிறுவன பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments: