மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பிரதான வீதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய இளைஞர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் சேதமாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: