நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 33,155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 8,519 வாகனங்களும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: