சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் இதன் தாக்கம் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது என தெரிவித்த அதுரலிய ரத்ன தேரர்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் சீனாவில் மிருக கொலையை நிறுத்த சட்டமொன்றை கொண்டுவருமாறு கோரிக்கையினையும் முன்வைத்தார்.

No comments: