News Just In

1/21/2020 07:30:00 AM

முதலைக்குடாவில் மாணிக்கப்போடி அறக்கட்டளையால் நீர்பம்பி வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு மாணிக்கப்போடி அறக்கட்டளையினால் அண்மையில் நீரம்பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதனை மாணிக்கப்போடி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மா.குமாரசாமி மற்றும் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

No comments: