இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அரச சேவைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக கூறி வெளியான கடிதத்தில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் சேவைக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை உள்ளீர்ப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: