
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வெல்லாவெளி பிரதேச செயலாளர் இராகுலநாயகியின் தந்தை காலமானார் இராசநாயகம் காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 86. அவரது இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 26.01.2020 செங்கலடி பொது மயானத்தில் இடம்பெற்றன.
இறுதிக் கிரியைகளில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தகர் சங்கத்தினர் உட்பட நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.





No comments: