News Just In

1/20/2020 08:56:00 PM

கிரான்குளத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!


மட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) இன்று(20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: