வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.
சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்பேது உள்ளனர்.
சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: