இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விசேட கூட்டத்தில், உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.


No comments: