கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 124 பேர் சீனாவில் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த 124 நோயாளர்களே இவ்வாறு குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தியானது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையினையும், தைரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1/31/2020 12:30:00 PM
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 124 பேர் குணமடைந்துள்ளனர்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: