
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் மேடு இடிந்து விழுந்தமையால் சில வீதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments: