இராமகிருஷ்ண மிஷன் ஆன்மீக பணிகளுடன் மாத்திரம் நின்றுவிடாது தலைவர் சுவாமி தக்ஷஜானந்தரின் வழிகாட்டலுடன் மக்களுக்கான சேவையினையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லடி, நொச்சிமுனை பகுதிகளில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 160 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது.











No comments: