News Just In

12/24/2019 12:52:00 PM

கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இணைந்தா போட்டி?:மனோ­விடம் மஹிந்த கேள்வி


அடுத்த பொதுத்தேர்­தலில் நீங்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா என்று பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

மனோ கணே­சனின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த போதே பிர­தமர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

தொலை­பே­சியில் மனோ கணே­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்த பிர­தமர் பொதுத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் போட்­டி­யிடப் போகின்­றீர்­களா அல்­லது எங்­க­ளுடன் போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? அல்­லது தனித்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இதற்கு பதி­ல­ளித்த மனோ கணேசன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் ஏன் நான் போட்­டி­யி­ட­வேண்டும். எம்மிடம் கட்சி உள்ளது. நாம் தனியாகவும் போட்டியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

No comments: