News Just In

12/24/2019 01:01:00 PM

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பதவியேற்பு


இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று பதவியேர்ப்பு செய்துக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி செயற்பட்டார்.

அத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பதினைந்தாவது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: