முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் நேற்று அமைச்சில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி முன்னாள் அரச அதிபரான இவரை முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராட்டினார்.
12/11/2019 12:12:00 PM
Home
/
உள்ளூர்
/
கிளிநொச்சி
/
முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் பதவியேற்பு
முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் பதவியேற்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: