News Just In

12/09/2019 09:02:00 AM

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து முகாமையாளர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளராக பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகமவினால் இந்நியமனம் ஞாயிற்றுக்கிழமை(8) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



No comments: