News Just In

11/22/2019 07:49:00 PM

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையில் சுகாதாரப் பிரிவு மற்றும் வீதி, கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான சீருடை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (22.11.2019) மாநகர சபையில் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments: