நீதிமன்றம் மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று (22.11.2019) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
11/22/2019 08:00:00 PM
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தனது கடமைகளை ஆரம்பித்தார்
Subscribe to:
Post Comments (Atom)




No comments: