News Just In

11/22/2019 02:43:00 PM

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய வாக்குறுதி!

ரணில் விரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவ்வாறான வன்முறைச சம்பவங்கள் தடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

No comments: